×

வோட்டர் ஐடி குளறுபடி – தேர்தல் ஆணையம் ஆலோசனை

சென்னை: வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டை வாக்குகளை நீக்குவது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஆலோசனையைத் தொடங்கி உள்ளது. ஒன்றிய உள்துறை செயலாளர், ஆதார் செயல் அதிகாரி உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கடந்த 2021 முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல்.ஆதார் எண் இணைப்பைக் கட்டாயமாக்குவது குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post வோட்டர் ஐடி குளறுபடி – தேர்தல் ஆணையம் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chennai ,Union Home ,Aadhaar Executive Officer ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...