×

நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி எம்.பி.

சென்னை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி.
உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார். “மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. எனது பெயரை குறிப்பிட்டு பேசிவிட்டு, என்னை விளக்கம் அளிக்க அனுமதிக்கவில்லை. அநாகரிகம், தவறாக வழிநடத்துதல் போன்ற வார்த்தைகளை தர்மேந்திர பிரதான் பயன்படுத்தியுள்ளார்” எனவும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்: கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Dharmendra Pradhan ,Kanimozhi M. B ,Chennai ,Kanimozhi ,Union Minister ,Tamil Nadu ,Kanimozhi M. P. ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...