- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன்
- யூனியன் அரசு
- அரக்கோணம்
- செட்டிநாடு
- Cholavaram
- சூலூர்
- உளுந்தூர்பேட்டை
தமிழ்நாட்டில் உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை. 5 விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்படும்.
The post தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்! appeared first on Dinakaran.
