×

திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?: அமைச்சர் ரகுபதி கேள்வி!

“ECRல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்து தொங்குகிறது. எதிர்க்கட்சிகள் தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பார்கள்? பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?” என்று கூறியுள்ளார்.

 

The post திமுக மீது பொய் பழி போட்ட எதிர்க்கட்சிகள் இப்போது தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்கள்?: அமைச்சர் ரகுபதி கேள்வி! appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister ,Raghupathi ,Chandru ,ECR ,AIADMK ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...