×

வேங்கைவயல்: போராட்டத்திற்கு வந்த இருவர் கைது

புதுக்கோட்டை: வேங்கைவயலில் சிபிசிஐடி அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி அறிக்கையை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

The post வேங்கைவயல்: போராட்டத்திற்கு வந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Venkaiweal ,Pudukkottai ,CBCID ,Vengkaiweil ,Tamil People's Revolutionary Association ,VENKAIVAYAL ,Dinakaran ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...