×

கோயம்பேடு மார்க்கெட் அருகே சாலையில் நடந்து சென்ற எட்டியான் என்ற 80 வயது முதியவர் லாரி மோதி உயிரிழப்பு.

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் அருகே சாலையில் நடந்து சென்ற எட்டியான் என்ற 80 வயது முதியவர் லாரி மோதி உயிரிழந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர், மார்க்கெட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சுரேஷ் என்பவரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

The post கோயம்பேடு மார்க்கெட் அருகே சாலையில் நடந்து சென்ற எட்டியான் என்ற 80 வயது முதியவர் லாரி மோதி உயிரிழப்பு. appeared first on Dinakaran.

Tags : Larry Moti ,Etiaan ,Coimbed Market ,Chennai ,Tiruvannamalai ,Suresh ,Lari Moti ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...