×

பாமகவின் அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணியே காரணம்: ராமதாஸ்

சென்னை: பாமகவின் அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணியின் மோசமான செயல்பாடே காரணம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக கட்சி, சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கு; இருதரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணை மார்ச் 13ம் தேதிக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Pamaka ,Ramadas ,Chennai ,Anbumani ,Palamaka ,
× RELATED திபெத் எழுச்சி தினத்தையொட்டி ஊட்டியில் அமைதி பேரணி