- மதுரை சித்திரைத் திருவிழா
- கல்லகர் வைகா இறங்கும் விழா
- மதுரை
- நிர்வாகம்
- வியகா
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
- மீனாட்சி
மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா மே 1-ஆம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம்; ஏப்ரல் 28 ஆம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்; ஏப்ரல் 29 ஆம் தேதி மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
