×

பொங்கல் விடுமுறை எதிரொலி: கிளாம்பாக்கம் – ஊரப்பாக்கம் இடையே போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி திரும்பும் வாகனங்களால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிளாம்பாக்கம் முதல் ஊரப்பாக்கம் வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

The post பொங்கல் விடுமுறை எதிரொலி: கிளாம்பாக்கம் – ஊரப்பாக்கம் இடையே போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Pongal holiday ,Klampakkam ,Oorapakkam ,Chennai ,Pongal festival ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்