×

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

Blamedu,medical reasonsமதுரை : உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க்க உள்ளது. முதற்கட்டமாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. 40 மருத்துவர்கள் உள்ளடங்கிய 120 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு பரிசோதனை செய்து வருகிறது

The post பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Palamedu Jallikatu ,Madurai ,
× RELATED கதிரவன் கருணையால் உங்கள் இல்லத்தில்...