×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று, ஜன.13, 17 ஆகிய தேதிகளில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். முதலில் சுயேச்சையாக மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Erode East ,Erode ,Erode Corporation ,Mannan Padmarajan ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்