×

சொல்லிட்டாங்க…

* திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்னை ஏற்படாதா, வெடிக்காதா என்று காத்திருப்பவர்கள் மீண்டும், மீண்டும் ஏமாற போகிறார்கள். விசிக தலைவர் திருமாவளவன்

* தாமரை சின்னம் இரட்டை என்ஜின் சின்னம் என்பதாலும், பாஜவுடன் நேரடி கூட்டணியில் இருப்பதாலும் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

Tags : Dima alliance ,VIZIKA ,PRESIDENT ,THIRUMAWALAVAN ,LOTUS SYMBOL ,BAJA ,
× RELATED புதுச்சேரியில் ஆட்சியை தீர்மானிக்கும் சுயேச்சைகள்