×

தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டாஸ்!!

தேனி: தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட 5பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கஞ்சா விற்றதாக லென்சி, பாண்டியராஜா, மணிகண்டன், பொன்மணி, ஒடிசாவைச் சேர்ந்த மானஸ்சபாநாயக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் இருந்து 6.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

The post தேனியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டாஸ்!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Honey ,Lensi ,Pandiyaraja ,Manikandan ,Ponmani ,Manassabanayak ,Kundas ,
× RELATED புத்தாண்டு கொண்டாட கல்லூரி...