×

மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா..!!

பூனே: மராட்டிய மாநில முதலமைச்சர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்தார். மராட்டிய மாநில பொறுப்பு ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஷிண்டே வழங்கினார்.

 

The post மராட்டிய மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Chief Minister ,Eknath Shinde ,Pune ,Shinde ,Maratha ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...