×

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

திருப்பதி: திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது என திருமலை தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. அன்னப்பிரசாதத்தில் பூரான் இருந்ததாக பக்தர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது . திட்டமிட்டு தேவஸ்தானத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் எனவும் திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் appeared first on Dinakaran.

Tags : PURAN ,THIRUPATI ,ANNA ,THIRUMALAI ,Tirupathi ,Thirumalai Devasthanam ,Puraan ,Anna Prasad ,Thirupathi ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு...