×

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். திமுக பவள விழா பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

The post காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : DIMUKA CORAL FESTIVAL PUBLIC GATHERING ,KANCHIPURA ,Kanchipuram ,Dimuka Coral Festival General Meeting ,Kancheepuram ,Chief Minister ,K. Stalin ,Dinakaran ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து...