×
Saravana Stores

பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது..!!

பீகார்: பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். பாட்னா மற்றும் தன்பாத் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உட்பட 5 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. லஞ்சமாக பெற்ற ரூ.10 லட்சத்தையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பீகாரில் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரி அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Commissioner of ,Income ,Tax Department ,CBI ,Income Tax ,Department ,Patna ,Tanbad ,
× RELATED மெல்லிய குரலால் மக்களின் மனதை கவர்ந்த...