×

கனமழை எதிரொலி: மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மும்பை: மராட்டிய மாநிலம் ராய்கட் மற்றும் ரத்தினகிரி மாவட்டங்களில் இன்று நடக்க இருந்த பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மும்பை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எதிரொலி: மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai University ,MUMBAI ,MARATHIYA STATE UNIVERSITY ,RAIGAT ,RATNAGIRI ,University of Mumbai ,
× RELATED விமானத்தில் 5 மணிநேரம் தவித்த பயணிகள்