×

கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று மாநிலங்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருதமுடியாது என 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 8 நீதிபதிகள் மாநில உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.

 

The post கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Union ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...