×

ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனைக்கும் பட்ஜெட்டில் தீர்வு காணப்படவில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.

The post ஏழை மக்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,
× RELATED மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர்