×

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் அதிமுக உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய் அரசியல் இயக்கம் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். விஜய் நடித்த கோட் படத்தை பார்க்கவில்லை. எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திய பிறகு, திரைப்படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : UNITED STATES ,Trichy ,Right of Right Recovery Group ,Trichy District ,Musiri O. Paneer Selvam ,Vijay ,MGR ,OPS ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி