×

நீட் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு விளக்கமளிக்க டெல்லி ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: நீட் வினாத்தாளில் 19-வது கேள்விக்கு சரியான விடையை கண்டுபிடிக்க 3 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க டெல்லி ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 3 பேர் கொண்ட நிபுணர் குழு நாளை நண்பகல் 12 மணிக்கு சரியான விடையை உச்சநீதிமன்ற பதிவாளரிடம் அளிக்க ஆணையிடப்பட்டது.

The post நீட் தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விக்கு விளக்கமளிக்க டெல்லி ஐஐடிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi IIT ,Delhi ,Dinakaran ,
× RELATED ஒரு வழக்கில் ஒருவர் கைதாகிறார்...