×
Saravana Stores

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!!

விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சரோஜா, நேற்று இரவும், அவரைத் தொடர்ந்து இன்று (ஜூலை 13) அதிகாலை சங்கரவேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

The post சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Fireworks plant accident ,Virudhunagar ,Sivakasi ,Virudhunagar Government Hospital ,Saroja ,plant ,
× RELATED அனுமதியின்றி இருப்பு வைத்திருந்த ரூ30...