×

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!!

டெல்லி: 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டார். மாஸ்கோவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா – ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Russia ,Delhi ,Moscow ,Modi ,President ,Vladimir Putin ,India ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!