×

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

டெல்லி: உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைதி உடன்பாட்டுக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலிவுறுத்தியுள்ளார்.

 

The post உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chancellor ,Metin ,Ukraine War ,Delhi ,Narendra Modi ,President ,Ukraine ,Modi ,Russia ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!