×

இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு இன்று செல்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தியா -ரஷ்ய இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

The post இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Russia ,Delhi ,Narendra Modi ,Moscow ,Chancellor ,Vladimir Putin ,India ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் பா.ஜ உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி