×

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம்


டெல்லி: ஒட்டுமொத்த நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையே நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைத்துள்ளனர். மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் காங்கிரசில் இணைந்தனர்