×

ஆர்ப்பாட்டம்

திருச்சி, ஜூன் 9: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். பாலஸ்தீனம் ராபா அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Balakarai Roundabout ,East District ,Tamil ,Nadu Muslim Munnetra Kazhagam ,Tamil Nadu Muslim Progress Association District ,President ,Mohammed Raja ,Palestine ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்