×

ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

சென்னை: ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். டிஜிபி சங்கர் ஜிவால் சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

The post ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Shivdas Meena ,Chennai ,TGB ,Sankar Jival ,Dinakaran ,
× RELATED சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால்...