×

டெல்லியில் வாக்களிக்க முடியாமல் சென்றார் மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் பிருந்தா காரத்..!!

டெல்லி: டெல்லி வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் வாக்களிக்க முடியாமல் பிருந்தா காரத் திரும்பினார். வாக்கு எந்திரங்களில் பழுது ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். இதுதான் தேர்தல் நடத்தும் முறையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post டெல்லியில் வாக்களிக்க முடியாமல் சென்றார் மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் பிருந்தா காரத்..!! appeared first on Dinakaran.

Tags : MARXIST CAMU ,DELHI ,Brintha Karath ,Brintha Karat ,Election Commission ,Marxist ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு விசாரிக்கக்கோரி ஒன்றிய...