×

2024 தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லி: 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அதில் 2024 தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர் என குடியரசுத் தலைவர் பாராட்டினார். காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.

The post 2024 தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் புதிய வரலாறு படைத்துள்ளது: ஜனாதிபதி திரவுபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,2024 elections ,President ,Draupadi Murmu ,Delhi ,Drabupati Murmu ,18th Lok Sabha ,Jammu and ,Kashmir ,elections ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை