×

பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

டெல்லி: தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல புதிய தொழில்நுட்பங்களில் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கொரானா பெருந்தொற்று, போர் சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறினார்.

The post பல பிரச்னைகளுக்கு இந்தியா தீர்வு காணும் என உலக நாடுகள் நம்புகின்றன: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு appeared first on Dinakaran.

Tags : India ,President of the Republic ,Thraupati Murmu ,Delhi ,corona pandemic ,war ,President ,Tirupati Murmu ,
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...