×

புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து!

டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக அரசின் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

The post புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : M. B. ,President ,Thraupathi Murmu ,Delhi ,Tirupati Murmu ,BJP government ,TRAVUPATI MURMUU ,
× RELATED ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக...