சென்னை : தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான RED ALERT எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
The post தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.
