×

அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு!

கர்நாடகா: அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கு காரணமான பட்டாசுக்கடை உரிமையாளர் கைது. உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

 

The post அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Firecracker Kudon ,Attiapaladi ,Karnataka ,Attipalali ,Firecracker Gudon ,Attipakli ,
× RELATED திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனராக தமிழர் நியமனம்