×

வெள்ளப்பெருக்கு எதிரொலி!: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க 9-வது நாளாக தடை..!!

தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க 9-வது நாளாக தடை தொடர்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்கிறது. பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்ட நிலையில் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

The post வெள்ளப்பெருக்கு எதிரொலி!: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் குளிக்க 9-வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Periyakulam Kumbakkar ,Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...