×

தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுடன் கொசு ஒழிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் 21,695 பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M.Subramanian ,Chennai ,M. Subramanian ,
× RELATED மார்க்சிஸ்ட் தலைவர்கள் முதல்வருடன்...