விலையுயர்ந்த மருந்துகளுடன் ஒப்பிட்டால் ஜெனரிக் மருந்துகள் 90% விலை குறைவாக மக்கள் மருந்தகங்களில் கிடைக்கிறது: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ரூ.1.02 கோடி மதிப்பில் மதுரை அரசு மருத்துவமனையில் பே வார்டு: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி திறப்பு
எம்ஆர்பி மூலம் பனி நியமனம் செய்யும்போது ஏற்கனவே பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்புக்கு தகுதியானவர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஓமியோபதி படிப்புக்கு தரவரிசை பட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேகரித்தது அரசு பள்ளி மாணவர்களுக்கு 5,191 புத்தகங்கள் விநியோகம்: மாநகராட்சியிடம் வழங்கினார்
நீர்வழித்தடங்கள் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 2.6 லட்சம் கொசு வலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 86வது நினைவு நாள்: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மரியாதை..!!
பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால்பந்தாட்ட வீராங்கனைக்கு தவறான சிகிச்சையா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னையில் நவ. 5-ம் தேதி மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்
சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்தி புனரமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் இருந்தால் மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் 104, 1100 எண்களில் அழைத்தால் மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
திருமங்கலத்தில் ரூ.60 கோடியில் புதிய ஹோமியோபதி மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்ட அட்டை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஏஎம்வி.பிரபாகர்ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் 149 மாணவர்களுக்கு கல்வி தொகை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்