×

அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அரசு ஏசி பேருந்து சாகர் கால்வாயின், 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 18 பயணிகள் படுகாயம் அடைந்தனர். எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதாமலிருக்க ஓட்டுநர் முயன்றபோது, விபத்து நிகழ்ந்துள்ளது.

The post அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Prakasam ,Andhra Pradasam ,Sagar canal ,
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...