×

விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டா : ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் NVS-2 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை, வரும் | 29ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து காலை 11.15 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது; நடப்பாண்டில் இஸ்ரோ ஏவும் 3வது செயற்கைக்கோள் இதுவாகும்,

The post விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்! appeared first on Dinakaran.

Tags : Srihrikota ,
× RELATED சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார்...