×

சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!!

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டது. நிலவில் விக்ரம் லேண்டர் உள்ள இடத்தில் இரவு பகுதி என்பதால் லேண்டர், ரோவர் ஸ்லீப் மோடில் உள்ளன. சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் DFSAR ரேடார் கருவி மூலம் 6ம் தேதி புகைப்படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

The post சந்திரயான் 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Tags : Chandrayan 2 ,Chandrayaan ,Vikram Lander ,Arthur ,Srihrikota ,ISRO ,Vikram ,Chandrayan ,
× RELATED இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.