×

வாரச்சந்தையை தடுக்க நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!

மதுரை: மதுரை செங்குன்றம் நகர் பகுதியில் அனுமதி பெறாமல் நடக்கும் வாரச்சந்தையை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், மதுரையை சேர்ந்த தவமணி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வர்த்தகம் வாணிபம் செய்ய அடிப்படை உரிமை உண்டு, அதை தடுக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

The post வாரச்சந்தையை தடுக்க நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!! appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,Madurai Sengkunnam Nagar ,iCort Branch ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...