×

பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்..!!

பெங்களூரு: பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலிட பார்வையாளர் முன்னிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்துகின்றனர்.

The post பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Bengaluru ,Bangalore ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...