×

கிருஷ்ணகிரியில் நில அதிர்வு

 

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டிக்கு இடையே உள்ள பெட்டமுகிலாளம் பகுதியில் நேற்றிரவு 7.52 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு, பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Krishnagiri ,Petamugilalam ,Thenkanikkottai-Anchetti, Krishnagiri district ,
× RELATED தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு