×

“அமெரிக்காவின் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தேன்” வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

 

டெல்லி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சரக்குக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதலில் 3 இந்தியர்கள் உயிரிழந்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தேன் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கப்பல்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து, அமெரிக்க தூதரை இருமுறை நேரில் அழைத்து இந்தியா கண்டித்திருந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என அதிபர் ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

 

Tags : Indians ,United States ,Foreign Minister ,Jaisankar ,Delhi ,US ,Rubio ,
× RELATED தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி...