×

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரம்மாண்ட ரோடு ஷோ; பிரேமலதா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். பிரேமலதா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சரின் ரோடு ஷோவில் 10,000 மகளிர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பூங்கா கலைஞர் சிலை அருகே முதல்வருக்கு உற்சாகா வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகம் வழியாக கோட்டை மைதான வரை ரோடு ஷோ நடைபெறுகிறது.

Tags : Salatil ,Chief Minister ,K. Stalin ,Premalatha ,Kamalhassan ,K. Staged Stalin ,Chief Minister's Road Show ,Anna ,Governor's Office ,
× RELATED மருத்துவமனையிலிருந்து ராமதாஸ் டிஸ்சார்ஜ்