×

பீகார் அமைச்சரவையை கலைத்தார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்

 

பாட்னா: பீகார் அமைச்சரவையை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கலைத்தார். ராஜ்யசபா உறுப்பினராக 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்ற நிதிஷ்குமார், பீகார் அமைச்சரவையை கலைத்தார். அமைச்சரவையை கலைத்த நிலையில் மாலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்யக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் ராஜினாமாவுக்கு பிறகு பீகார் மாநில புதிய முதலமைச்சர் பெயரை பாஜக அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Bihar cabinet ,Patna ,Rajya Sabha ,
× RELATED பெண் வேட்பாளரின் தாயார் குறித்து...