×

சத்தீஸ்கரில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Vedanta ,Chhattisgarh ,Vedanta Thermal Power Station ,Singhi Darai ,District S. B. ,
× RELATED பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு