×

பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு

 

பாட்னா: பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாம்ராட் சவுத்ரி தற்போது பீகார் துணை முதலமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பீகார் முதலமைச்சராக நாளை பதவியேற்றுக் கொள்கிறார்

Tags : BJP ,Samrat Chaudhry ,Bihar ,Patna ,Deputy Chief Minister ,Interior Minister ,Chief Minister ,
× RELATED பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்