×

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்

 

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் ஆளுநரை சந்தித்து வழங்கினார் நிதிஷ்குமார்; அமைச்சரவையை கலைத்த நிலையில் முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Patna ,Governor of ,
× RELATED பீகார் அமைச்சரவையை கலைத்தார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார்